ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
196
Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!
Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது.

அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107  குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக பெறப்பட்டு நியாயவிலைக்கடைகள்  மூலம் மக்களுக்கு விநியோகிக்க முடிவில் உள்ளது. இதன்பின்னர் மே மாத விநியோகம் ஆனது வருகிற 20ம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! 
Next articleகள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!