இன்றைய தின புதிய வேலைவாய்ப்பு!! பைனான்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

0
96

இன்றைய தின புதிய வேலைவாய்ப்பு!! பைனான்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல் அறிவிப்பு.
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Manager/ Executive/ Trainee ஆகிய பதவிக்கு பணிபுரிய ஆட்கள் தேவை என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனைத்து தகுதி விவரங்களை பெற்றவர்கள்
உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதனை அடுத்து ஜூலை 10 ஆம்
தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் பெயர் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்            பணியின் பெயர் : Assistant Manager/ Executive/ Trainee                                  காலி பணியிடங்கள் : பதவிக்கு என பல்வேறு                             பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு : வயது 25 ஆக இருக்க வேண்டும்.                            விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் : 01-07-2023                                                கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது  பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பட்டப் படிப்பை படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
சம்பள விவரம்: Assistant Manager – ரூபாய் 30,000 மற்றும் Executive – ரூபாய் 27,000மற்றும் Trainee ரூபாய் 12,500

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
இணையதளம் முகவரி : [email protected] என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் :
10.07.2023

மேலும் இந்தப் பணிக்கான தகுதியும் திறமையும் உள்ள
அனைவரும் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை இணையதளம் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.