இன்சூரன்ஸ் தொகையை திரும்ப பெற முடியுமா? உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!!
ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறலாம் என்பதை பற்றி சிலருக்கு விளக்கமாக தெரியாது. அதாவது ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு அதில் மாதந்தோறும் நாம் பணம் கட்டி வந்தால் நமக்கு தேவைப்படும் அவசர காலங்களில் இந்த பணத்தை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.
இது போன்ற அவசர காலங்களில் யாரிடமும் கடன் வாங்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் நம் பணத்தையே எடுத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த ஹெல்த் இன்சூரன்ஸில் பல வகைகள் உள்ளது.
நம் ஒருவருக்கு மட்டும் இந்த இன்சூரன்ஸ் போட வேண்டுமானால் individual health insurance என்று கூறுவார்கள். அதுவே நம் குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் போட வேண்டுமானால் அதை family floater health insurance என்று கூறுவார்கள்.
மேலும் குடும்பத்தில் 60 வயதிற்கு மேல் இருக்கும் பெரியவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் போட வேண்டுமானால் அதை senior citizen health insurance என்று கூறுவார்கள். இந்த இன்சூரன்ஸ் policybazaar யிள் போட்டால் ஒரு கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் வேண்டும் பொழுது எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இதில் 75 ஆயிரம் வரை டேக்ஸ் பெனிஃபிட் உள்ளது. மற்றும் 25 சதவிகிதம் டிஸ்கவுண்ட் தருகின்றனர். இதில் பணத்தை கிளைம் செய்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் இவர்களிடம் கூறிய 30 நிமிடங்களிலேயே வீட்டிற்கே வந்து கிளைம் செய்து கொடுத்து விடுவார்கள்.
இந்த பாலிசி பசாரில் ஆன்லைனில் இன்சூரன்ஸ் எடுத்தால் ப்ரீமியம் தொகை கட்டுவது மிகவும் குறைவு. இந்த பாலிசி பஜாரில் ஏராளமானோர் இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர். ஒவ்வொருவரும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் மூலமாக ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் போட வேண்டும் என்ற விதிமுறையை IRDAI ஆனது கொண்டு வந்துள்ளது.
இருப்பினும் நாம் தனியாக ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் போடுவது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் இன்சூரன்ஸ் போடுவதால் மூன்று லட்சம் வரை மட்டுமே தொகை கிடைக்கும் ஆனால் தனியாக போடுவதால் ஒரு கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
இவ்வாறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் போது போடும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது அங்கு வேலை பார்க்கும் வரை மட்டுமே செல்லுபடி ஆகும். இந்த இன்சூரன்ஸ் இருப்பதில் முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால் நாம் ஒவ்வொரு மாதமும் இந்த இன்சூரன்ஸில் பிரீமியம் தொகையை கட்டி வருவோம்.
ஆனால் இடையில் ஏதேனும் ஒரு மாதம் கட்டாமல் விட்டுவிட்டால் இந்த இன்சூரன்ஸ் ரத்து செய்யப்படும். நாம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது இன்சூரன்ஸ் கார் என்று ஒன்றை நமக்கு தருவார்கள். அதன் மூலம் நமக்கு ஏதேனும் மருத்துவ செலவு ஏற்பட்டால் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நாம் இன்சூரன்ஸ் போட்டிருக்கும் நிறுவனத்தில் எந்த எந்த மருத்துவமனைகள் இணைப்பில் உள்ளது என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த மருத்துவமனைக்கு சென்று நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் அதற்கு இந்த இன்சூரன்ஸ் கார்டில் உள்ள எண்களை காண்பித்தால் மட்டுமே கூட போதும்.
நமக்கு சிகிச்சை அளித்த பிறகு இன்சூரன்ஸ் நிறுவனமானது அந்த மருத்துவமனைக்கு மருத்துவ செலவு அளித்து விடும். இவ்வாறு இணைப்பில் இல்லாத மருத்துவமனைக்கு சென்று நாம் சிகிச்சை எடுக்கும் போது முதலில் பணத்தை நாம் கட்டுவதாக இருக்கும். இதன் பிறகே இன்சூரன்ஸ் மருத்துவமனைக்கு தொகையை கிளைம் செய்யும்.
இந்த இன்சூரன்ஸ் எந்த எந்த நோய்கள் அடங்கும் என்பது அவர்களே குறிப்பிட்டிருப்பார்கள். ஒரு சில மருத்துவமனைகளில் பெட் சார்ஜ் நாமே அளிக்க வேண்டியதாக இருக்கும். எனவே இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொழுதே இதெல்லாம் சேர்க்கப்படுமா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒருமுறை அவசரத்திற்காக இன்சூரன்ஸ் பணத்தை எடுத்து விட்டு மறுபடியும் ஒரு அவசரத்திற்கு தேவைப்பட்டால் அதே பணம் கிடைக்குமா என்பதை இன்சூரன்ஸ் போடும்போதே Restoration option இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.