Hero Motors நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அப்டேட்!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!
தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள TM / Line Incharge பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனம்:
ஹீரோ மோட்டார்ஸ்
பணியின் பெயர்:
TM / Line Incharge
காலி பணியிடங்கள்:
TM / Line Incharge பணிகளுக்கு என பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
இப்பணிக்கு தேவையான வயது குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் written test அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://jobs.heromotocorp.com/job/Chittoor-TMLINE-INCHARGE-FRAME-PLANTWELD-AP/963121801/