கோயம்புத்தூர் Accenture கம்பெனியில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

0
183

கோயம்புத்தூர் Accenture கம்பெனியில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள accenture நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் MuleSoft Anypoint Platform Application Developer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த முழு விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளவும்.

நிறுவனம்:
கோயம்புத்தூர் Accenture கம்பெனி

பணியின் பெயர்:
MuleSoft Anypoint Platform Application Developer

காலி பணியிடங்கள்:
MuleSoft Anypoint Platform Application Developer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் BE/B Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதைப் பற்றி அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தொழில் அனுபவம்:
1. MuleSoft developer
2. SOAP, REST, XML, WSDL, XSD , JSON ,Maven, Jenkins, Nexus
3. MuleSoft Cloud hub and Enterprise release capabilities

முன் அனுபவம்:
இப்பணிக்கு 2.5 ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை முன்னெனவும் மிக்கவராக இருத்தல் வேண்டும் என்று கோயமுத்தூர் Accenture நிறுவனம் கூறியுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Test (Aptitude),
Technical, HR ஆகியவற்றின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
06.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே உள்ள இணையதள முகவரிக்குள் சென்று பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=724601_india_1&title=MuleSoft+Anypoint+Platform+Application+Developer

https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=724601_india_1&title=MuleSoft+Anypoint+Platform+Application+Developer

Previous articleஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!!
Next articleபாமக யாருடன் கூட்டணி? அன்புமணி போட்ட புது கணக்கு!!