இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை – எவ்வளவுன்னு தெரியுமா?

0
285
#image_title

இன்று (06.09.2023) அதிரடியாக குறைந்த தங்கம் விலை – எவ்வளவுன்னு தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் – Today Gold Price in Chennai

இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரியுமா?
#image_title

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,545க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.5,530க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,360க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.44,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம் – Today Silver Price 

இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரியுமா?
#image_title

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.78.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலை 1 கிராமுக்கு 0.50 பைசா குறைந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.632க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.4 குறைந்து ரூ.628க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleகல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!
Next articleவிஸ்வரூபம் எடுக்கும் உதயநிதியின் சர்ச்சை பேச்சு!! போலீசில் வழக்குப் பதிவு என்ன செய்ய போகிறார்??