மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலை!! மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

0
90
#image_title

மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலை!! மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (National Mineral Development Corporation – NMDC) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.ஸ்டீல் அமைச்சகத்தில் முக்கிய கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (National Mineral Development Corporation – NMDC)

பதவி:

1.Radiologist

2.General Medicine

3.GDMO

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Radiologist,General Medicine,GDMO பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் MBBS,MD/ DNB உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யவுள்ள பதவி சார்ந்த துறையில் 4 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: Radiologist,General Medicine,GDMO பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 45க்குள் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்ப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: Radiologist,General Medicine,GDMO பதவிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்ரூ.50,000/- முதல் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

Radiologist,General Medicine,GDMO பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.nmdc.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாட்கள்:

14.09.2023

16.09.2023

18.09.2023

20.09.2023