கல்வி தகுதி: டிப்ளமோ.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25000/- சம்பளம் ரெடியா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

கல்வி தகுதி: டிப்ளமோ.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25000/- சம்பளம் ரெடியா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Divya

கல்வி தகுதி: டிப்ளமோ.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25000/- சம்பளம் ரெடியா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.கேரளா மாநிலம் உத்யோகமண்டல் பகுதியில் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் டெக்னீசியன் (ப்ராசஸ்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT)

பதவி: டெக்னீசியன் (ப்ராசஸ்)

கல்வி தகுதி: பிஎஸ்சி கெமிஸ்ட்ரி,இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது டிப்ளமோவில் கெமிக்கல் என்ஜினீயரிங்,கெமிக்கல் டெக்னாலஜி.

வயது வரம்பு: அதிகபட்ச வயது 26 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்க்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் www.fact.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பத்தின் மேல் “Application for the post of Technician(Process) on FTB)” என எழுதி அனுப்பி வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகவரி:

DGM (HR),HR Department,FEDO Builing,FACT,Udyogamandal,PIN – 683 501.

கடைசி தேதி: 18-09-2023