தைராய்டு நோய் உள்ளவர்கள் நீங்கள்!!? அப்போ இந்த ஆசனங்கள் எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும்!!!

0
59
#image_title

தைராய்டு நோய் உள்ளவர்கள் நீங்கள்!!? அப்போ இந்த ஆசனங்கள் எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும்!!!

இந்த பதிவில் தைராய்டு நோய் இருப்பவர்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஆசனங்கள் மூலமாக தைராய்டு நோய் இருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

தைராய்டு நோய் முக்கியமாக பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும். தைராய்டு நோய் இருந்தால் மருந்து மாத்திரைகள் தான் எடுக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு புறம் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இந்த பதிவில் கூறப்படும் யோகாசனங்களை செய்து வரலாம். இதன் மூலம் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது.

தைராய்டு உள்ளவர்கள் செய்ய வேண்டிய யோகாசனங்கள்!!!

* புஜங்காசனம்

தைராய்டு உள்ளவர்கள் புஜங்காசனம் செய்வதால் அவர்களின் தசைகள் வலிமை பெறும்.

* ஹலாசனம்

தைராய்டு நோய் உள்ளவர்கள் கரிசனம் செய்வதால் அவர்களுக்கு தைராய்டு சுரப்பிகள் தூண்டப்படுகின்றது.

* நவாசனம்

தைராய்டு நோய் இருப்பவர்கள் பாசனம் செய்வதால் தைராய்டு நோயின் தாக்கத்தை குறைக்காலம்.

* சேது பந்தாசனம்

சேது பந்தாசனமானது ஹைப்போ தைராய்டிசம் நோய் இருப்பவர்களுக்கு சிறந்த ஆசனம் ஆகும்.

* உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் செய்வதால் சாதாரணமாக இருப்பவர்களுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

* விபரீத காரணி ஆசனம்

விபரீத காரணி ஆசனம் செய்வதால் மனமும், உடலும் அமைதி பெறுகின்றது. மேலும் மனதும், உடலும் ரிலாக்ஸ் ஆகின்றது.

* மத்ஸ்யாசனம்

மத்ஸ்யாசனம் செய்வது மூலமாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

* தனுராசனம்

தனுராசனம் செய்வதால் நம்முடைய முதுகுத் தண்டு வலிமை பெறுகின்றது.

மேற்கூறிய ஆசனங்கள் அனைத்தையும் தைராய்டு நோய் இருப்பவர்கள் செய்ய வேண்டும். இதனால் மன அழுத்தம் நீங்கும். மேலும் உடல் நலம் மேம்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.