உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் மறைய 20 வயது குறைத்து காட்ட இதை மட்டும் யூஸ் பண்ணுங்கள்!!
இழந்த இளமை பொலிவை மீட்டெடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள் தூள்
3)ரோஸ் வாட்டர்
4)கற்றாழை ஜெல்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை முகத்திற்கு தடவி மஜாஜ் செய்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக சுருக்கம், வறட்சி நீங்கி முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய்
2)வைட்டமின் ஈ கேப்சியூல்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சியூல் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி மஜாஜ் செய்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக சுருக்கம், வறட்சி நீங்கி முகம் மிருதுவாகவும், இளமை தோற்றத்துடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய்
2)பாதாம் எண்ணெய்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி மஜாஜ் செய்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக சுருக்கம், வறட்சி நீங்கி முகம் மிருதுவாகவும், இளமை தோற்றத்துடன் காணத் தொடங்கும்.