ஊரடங்கால் சரிந்த லிப்ஸ்டிக் விற்பனை

0
115

பெரும்பாலும் ஒரு ஆண் வெளியில் கிளம்பி செல்வதாக இருந்தால் அதிகபட்சம் 10 நிமிடங்களில் கிளம்பி சென்று விடுவார்கள். ஆனால் பெண்களோ, லிப்ஸ்டிக், ஐலைநனர், ஹேர் ஸ்ப்ரே என அழகு சாதன பொருட்களை கொண்டு குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கழித்து தான் கிளம்புவார்கள்.

ஆனால் இதெல்லாம் கொரோனா ஊரடங்கு அறிவிப்பதற்கு முன். தற்போது நிலைமை தலைகீழாக்கியுள்ளது. பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கி பெண்கள் முடங்கியுள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கூட வீட்டிலிருந்து வேலை செய்து வருவதால் அவ்வளவாக வெளியில் தலைகாட்டுவதில்லை. அப்படி வெளியில் செல்ல நேரிட்டாலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டியிருக்கிறது.

இதனால் உலக அளவில் லிப்ஸ்டிக், ஐலைனர் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களின் விற்பனை சரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமாணவர்கள், பெற்றோர்களை எச்சரித்துள்ள CBSE
Next article” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்