திருப்பதி லட்டு சர்ச்சை.. தமிழகத்திற்கு சம்மதமே இல்லை!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
143
Tirupati Lattu controversy.. Tamil Nadu has no consent!! Shocking information revealed in the investigation!!
Tirupati Lattu controversy.. Tamil Nadu has no consent!! Shocking information revealed in the investigation!!

 

Tirupati laddu: திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யானது தமிழகத்திலிருந்து தாயரிக்கப்பட்டது இல்லை என மத்திய உணவு பாதுகாப்புத்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் பிரசாதமான லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. அதில் லட்டு தயாரிக்க வழங்கிய நெய் குறித்து ஏ ஆர் டெய்ரி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அது குறித்து மத்திய உணவு பாதுகாப்பு துறை விசாரிக்கையில் திருப்பதி லட்டுக்காக தயாரிக்கப்படும் நெய்யானது ஏ ஆர் டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை தலைமையிடமாகக் கொண்ட வைஷ்ணவி டெய்ரிடமிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் லட்டு பிரசாதிற்காக தயாரிக்கப்படும் நெய்யானது தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது இல்லை என சோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையானது வைஷ்ணவி டெய்ரி யிடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமாலையும் கழுத்துமாக திருமண காலத்தில் நிற்கும் ஜெயம் ரவி பிரியங்கா மோகன்! வைரலாகும் புகைப்படம்! 
Next articleஅல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?