கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய பயனாளிகள் சேர்ப்பது மற்றும் உரிமைத்தொகை அதிகப்படுதுவது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திட்டம் தமிழகத்தில் திமுக அரசால் கடந்த வருடம் 2023 செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் புதிய பயனாளிகள் மற்றும் விடுபட்ட தகுதி பெற்ற மகளிர் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைப்பெற்று வருவதாக கூறபடுகிறது. இந்த திட்டத்தில் வருடம் ரூ.12000 பெறும் வகையில் அமைகிறது.
மேலும் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புல்வன் திட்டம், அறிமுகம் செய்துயுள்ளது தமிழக அரசு. இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் ரூ.1500 அதிகப்படுத்துவதும் பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் சில குறைபாடுகளையும் நீக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் செய்யல்படுதப்படுகிறது.இவரு இந்த அறிக்கையில் கூறப்பட்டது.