இதை மட்டும் செய்து காட்டுங்கள் பார்ப்போம்.. நடிகர் விஜய் க்கு இயக்குனர் விட்ட சவால்!!

0
489
Director AR Murugadoss challenge to Thalapathy Vijay .. What is the reason for this?
Director AR Murugadoss challenge to Thalapathy Vijay .. What is the reason for this?

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இணைந்து உருவாகி அடுத்தடுத்த வெளிவந்த துப்பாக்கி கத்தி மற்றும் சர்க்கார் படங்கள் வெற்றி நடை போட்டன. மூன்று படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கத்தி திரைப்படத்தின் இறுதியில் செய்தியாளர்களை நோக்கி நடிகர் விஜய் பல விஷயங்களை பேசி இருப்பார். இப்படத்தில் அதுதான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கத்தி படம் வெளிவந்த பின்பு நடிகர் விஜய்க்கு ஒரு சவாலினை விடுத்திருக்கிறார். அதனைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.

கத்தி படத்தின் கிளைமாக்ஸ் சீனில் விஜய் கோபத்துடன் செய்தியாளர் சந்திப்பில் பேசி இருப்பது போன்று, நிஜ வாழ்க்கையிலும் ஒரு முறையாவது நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேச வேண்டும் என்பதே அந்த சவாலாகும்.

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக தயார் செய்து கொண்டிருக்கும் இந்நிலையில், ஏ ஆர் முருகதாஸ் கொடுத்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

தனது மாநாட்டிற்கு வரும் மக்களுக்காக விஜய் தன்னால் முடிந்த அனைத்து வசதிகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற முதலமைச்சர் வேட்பாளராக நிற்கப்போகும் நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் இந்த பேட்டி அனைவரிடமும் கவனம் ஈர்த்து வருகிறது

Previous articleவெற்றியடைந்த ரோஹித் சர்மா திட்டம்!! வாஷிங்டன் சுந்தரின் சூழலில் சிக்கிய நியூசிலாந்து!!
Next articleஎனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படி நடிக்க மாட்டேன்.. எனக்கு கதை இந்த மாறி இருக்கணும் – நித்யாமேனன்!!