என் தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள்!  திருமணமாகாமல் குழந்தை பெற்ற  பிரபல நடிகரின் மகள்!

0
273
No one will forgive my mistake
No one will forgive my mistake

Cinema: பாக்யராஜ் மகள் பற்றிய தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியானது.

இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தனது பன்முக திறமையினால்  தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாக்யராஜ்.  80 கிட்ஸ், 90 கிட்ஸ் களின் மனதில்  இன்றளவும்  இடம் பிடித்துள்ளார்  நடிகர் பாக்யராஜ்.   நடிகை பூர்ணிமாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவ்விருவருக்கும்  சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகளும் உள்ளார்கள். பெற்றோர்கள் போலவே சினிமாவில் நடித்து வருபவர் சாந்தனு, நடிகர் சாந்தனு நிகழ்ச்சி தொகுப்பாளினி “கிகி”யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் இவரது மகள் சரண்யா நடித்து இருந்தார்.  அதன் பிறகு 18 ஆண்டுகளாக  நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா பற்றிய எவ்வித தகவலும் வரவில்லை,  இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார்  சரண்யா.

அதில் தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும், திருமணமாகாமல் குழந்தை பெற்றேன், என் தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள், என்று அதிர்ச்சி தகவலை கூறினார். மேலும் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன், என் பெற்றோர்கள் என்னை அப்போது  காப்பாற்றினார்கள், அதன் பிறகு நான் சினிமாவில்  நடிக்க விரும்பவில்லை, என்று தன்னைப்பற்றி கூறியிருந்தார்..

Previous article12 வருட மானத்தை கட்டி காப்பாரா  ரோஹித் சர்மா??   தொடர் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி??
Next articleதீபாவளியை முன்னிட்டு இவர்களுக்கு மட்டும் ரூ.1000!! மாநில அரசு அசத்தல் நடவடிக்கை!!