கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு இதோ!!

0
104
Educational Qualification: 10th Class! Here is an amazing job with a salary of Rs.15,000/- per month!!
Educational Qualification: 10th Class! Here is an amazing job with a salary of Rs.15,000/- per month!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Garden Reach Shipbuilders and Engineers Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள
Trade Apprentice மற்றும் Graduate Apprentice பணிக்காக 230 காலிப்பணியிடங்களை அறிவித்திருக்கிறது.

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: Garden Reach Shipbuilders and Engineers Limited

பணி:

1)Trade Apprentice
2)Graduate Apprentice

காலிப்பணியிடங்கள்: Garden Reach Shipbuilders and Engineers Limited பணிக்கென 230 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Trade Apprentice மற்றும் Graduate Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 14 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 26 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.6,000/- முதல் 15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 17 இறுதி நாளாகும்.

Previous articleஏன் வெறும் வயிற்றில் பால் குடிக்க கூடாது தெரியுமா? நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது!!
Next articleநெய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இவர்களெல்லாம் தவிர்த்துவிடுவது நல்லது!!