உதவி கேட்கும் முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான்!! ரசிகர்களின் மனதை உருக்கிய பதிவு!!

0
168
Former Indian cricketer Shikhar Dhawan is asking for help
Former Indian cricketer Shikhar Dhawan is asking for help

Cricket: முன்னாள் வீரர் ஷிகர் தவான் உதவி கேட்டு இணையதளத்தில் மனதை உருக்கிய பதிவு

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் இவர் இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்குவார். சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மேன் இவர். சமீபத்தில் இவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர் தேசிய அணியில் இடம்பெற்று உள்நாட்டு கிரிக்கெட்டினை எடுத்து செல்லும் உத்வேகம் என்னிடம் இல்லை அதனால் நான் ஓய்வு அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். 38 வயதான இவர் இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளிலும், 167 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 68 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Former Indian cricketer Shikhar Dhawan is asking for help

Former Indian cricketer Shikhar Dhawan is asking for help

மேலும் ஜூன் 2021 ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தவான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் அப்போது அவர் 12 போட்டிகள் வழிநடத்தினார், இதில் 7 வெற்றி 3 தோல்வி. அதன் பிறகு 18,19 வயதுகளில் இருந்த உத்வேகம் தற்போது எனக்கு இல்லை என அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

வியாழன் இரவு தவான் x தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் எனக்கு தூக்கம் வரவில்லை உதவி என்று பதிவிட்டார். இந்த பதிவு ரசிகர்களை கவலையடைய செய்தது.

Previous articleபாமக அன்புமணி மகளுக்கு ஆதரவு அளித்த விசிக வன்னி அரசு!! வைரலாகும் போட்டோ!!
Next articleஅரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: அவசர சிகிச்சைக்கு வந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு!!