வானிலை மையம் வார்னிங்!! தீபாவளியையொட்டி நாளை கொட்டும் மழை!!

Chennai: தீபாவளி நெருங்க உள்ள நிலையில் இன்று சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நாளை அக்டோபர்31 அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.