இப்படியும் ஒரு தடையா!! வினோதமான விதியை பின்பற்றும் சுவிட்சர்லாந்து மக்கள்!!

0
65
Is this a barrier!! Swiss people follow a strange rule!!
Is this a barrier!! Swiss people follow a strange rule!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு பத்து மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்ட வினோதமான விதி ஒன்று உள்ளது.

அதாவது, அந்த நாட்டில் இரவு 10 மணி முதல் காலை ஏ
7 மணி வரை டாய்லெட்டில் உள்ள ப்ளஷய் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்த வினோதமான விதி.

இந்த விதியினை அரசு போடவில்லை என்றாலும், நிலத்தின் உரிமையாளர்கள் இந்த இதனை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விதி போடப்பட்டதற்கான காரணமாக கூறப்படுவது, ஃபிளஷை பயன்படுத்துவதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இரவு நேரங்களில் தொந்தரவு ஏற்படும் என்ற காரணத்தால் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை ப்ளஷ் – ஐ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் கழிவறை பிளஷ் செய்வதை சுவிஸ் அரசு ‘ஒலி மாசு’ (Sound Pollution) என்று கருதுவது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு தடைகளின் கீழ் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை கழிவறை ஃப்ளஷ் செய்யத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், “இந்தியாவின் சுவிட்சர்லாந்து” என்று அடிக்கடி குறிப்பிடப்படும் மாநிலம் இமாச்சலப் பிரதேசம் ஆகும். இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசம் அதன் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளுக்கும், பனி மூடிய மலைகளுக்கும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கும், அமைதியான ஏரிகளுக்கும் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article10 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி!!
Next articleபுதிய திட்டம்!! புதிய அணுகுமுறை!! புதிய கருவிகளுடன் களம் இறங்கும் ஈரான்!! பயத்தில் இஸ்லாமிய நாடுகள்!!