தஞ்சாவூர் சேர்ந்த சக்திவேல் மற்றும் மணிகண்டன் இருவரும் சென்னையில் தங்கி கார் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த மாதம் 26-ம் தேதி தவெக மாநாட்டிதிற்கு செல்வதற்கு தவெக நிர்வாகிகள் தங்களை ஆக்டிங் டிரைவர் பணிக்கு வர சொன்னார். நானும் எனது நண்பனும் மற்றும் 10 டிரைவர்களுடன் மாநாட்டுக்கு அவரவர் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை அழைத்து சென்றோம்.
இந்த மாநாட்டுக்கு எங்களை வழி நடத்தி சென்றவர் மோகன் என்பவர். மேலும் அவர்கள் காரில் மது அருந்தி கொண்டது ரகளை செய்து வந்தனர். இந்த நிலையில் கார் டிரைவர்களுக்கு சாப்பாட்டு வாங்கித்தராமல் அவர்கள் மாநாட்டுக்கு சென்றுவிட்டனர். மேலும் 27-ம் தேதி மாலை வரை அவர்கள் கார்க்கு வரவில்லை. அவர்களை நாங்கள் தேடி அலைந்து அழைத்து வந்துதோம். பிறகு அவர்களை அவரவர் வீடுகளில் இறக்கி விட்டு வந்தோம். அதன் பின்னர் தங்களை பணிக்கு வர சொன்ன மோகனிடம் சம்பளம் கேட்டப்போது நாளை கூடுப்பதாக சொன்னார் நாங்களும் சரி நாளை வாங்கி கொள்ளலாம் என சென்றுவிட்டோம்.
அடுத்த நாள் சென்று கேட்டால் பணம் தர முடியாது வெளியல் போங்க நாய்கள் என்று கூறியுள்ளார். மேலும் இது கூறித்து அவர்கள் னி பணம் வாங்கி விட்டாய் உன்னை கொன்று புதைத்து விட்டு நீ பணம் வாங்கி கொண்டு ஒட்டிவிட்டதாக நாங்கள் கூறிவிடுவோம் என்று அவர் கூறினார். மேலும் இது கூறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.