அரசு வழங்கும் ரூ 5000 முதல் ரூ 10000 வரை மானியம்.. உடனே கிடைக்க இப்படி அப்ளை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

Central Government: மத்திய அரசானது மக்களுக்கு உதவும் வகையில் கை பம்ப் யோஜனா திட்டம் மூலம் மானியம் வழங்கி வருகிறது.

மத்திய அரசானது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த வருகிறது. குறிப்பாக வருவாய் குறைவாக உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மறுத்துப காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும் வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கியும் வருகிறது.

மேற்கொண்டு வீடுகள் தோறும் மின்சார கட்டணத்தை குறைக்கும் வகையில் சோலார் பேனல் வைக்கவும் யூனிட்டுக்கு ஏற்றவாறு 30 ஆயிரமிளிருந்து பணம் கொடுத்து வருகிறது.இதுபோல எண்ணற்ற திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் ஒன்றுதான் இந்த  இலவச கை பம்புகளை வழங்கும் “கை பம்ப் யோஜனா” திட்டம். இத்திட்டத்தின் மூலம் வீட்டில் தொட்டி வைத்திருப்பவர்களுக்கு ஒரு 5000 முதல் 10000 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.

இதனை வைத்து அவர்கள் கை பம்ப் மானியம் பெற்றுக்கொண்டு பயன்பெறலாம். இந்த மானியமானது அவரவர் நேரடி வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொடுத்துள்ள https://services.india.gov.in/service/detail/apply-online-for-minor-irrigation-work-of-pump-set- அதிகாரப்பூர்வ இணையதளத்தை உபயோகப்படுத்தி அதில் உட் செல்ல வேண்டும்.

பின்பு கை பம்ப் என்ற மானியத்தினை தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து உங்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் எண்ணற்ற பயானளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கென்று கால அவகாசம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் எச்சமயத்திலும் விண்ணப்பிக்கலாம்.