Central Govt: மனைவியின் பெயரில் வைப்பு நிதி வைத்தால் வட்டி கிடையாது மத்திய அரசு அறிவித்த திட்டம்.
இந்தியாவில் குறிப்பாக மக்கள் தங்களது சேமித்த பணத்தை தங்கம் மீது முதலீடு செய்வார்கள், அல்லது நிலம் வாங்கி போடுவார்கள். இதுவே அவர்களின் பிரதான முதலீடாக இருக்கும். அடுத்தபடியாக வங்கியில் சேமிப்பு வைப்பு நிதி (fixed deposit)வைத்து இருப்பார்கள். இந்தியாவில் வங்கிகள் திவால் ஆவது குறைவு.
ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வரும் ஏதாவது வங்கிகள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்து விடும். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் சேமிப்பு fixed deposit கணக்கில் பணம் வைத்து இருப்பார்கள். ஒரு தனி நபர் ஆண்டு வருமானம் 80,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும்.
அதாவது, அவர்களது பணத்திற்கான வட்டியின் மேல் அரசு வரி வசூல் செய்கிறது. இந்த நிலையில் ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்து இருக்கிறது. அதாவது கணவன்மார்கள் எந்த ஒரு வருமானமும் இல்லாத தங்களது மனைவியின் பெயரில் fixed doposit செய்தால் அதற்கு எந்த ஒரு வட்டியையும் வசூல் வசூலிக்கப்படாது என அறிவித்து இருக்கிறது. இந்த முறையில் நாம் பணத்தை டெபாசிட் செய்ய நாம் 15g படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் 15h என்ற படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த செய்தி குறித்து வங்கி ஊழியர்களிடம் ஆலோசனை நடத்திய பின்பு தங்களது முதலீடுகளை எந்த திட்டத்தில் சேமிக்கலாம். நிதி தொடர்பாக செயல்பாடுகளுக்கு தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம்.