அம்மா சாப்பிட போன 1 மணி நேரத்துல நான் திருமணம் பண்ணிக்கிட்டேன்!! பிரபல நடிகை பேட்டி!!

0
126
I got married within 1 hour of mom going to eat!! Famous actress interview!!
I got married within 1 hour of mom going to eat!! Famous actress interview!!

நளினி 1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களிலும் சின்னத்திரைகளிலும் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

1987 ஆம் ஆண்டு நடிகை நளினி அவர்கள் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். 1988 ஆம் ஆண்டு இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இருட்டை குழந்தைகள் பிறந்தனர். அதன்பின் இவர்களுடைய திரையுலகம் மற்றும் குடும்ப வாழ்க்கை என அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது.

இருப்பினும், அவர்கள் 2000 ஆம் ஆண்டில் வேறுபாடுகளை மேற்கோள் காட்டி விவாகரத்து செய்தனர். அவரது மகள் அருணா ரமேஷ் சுப்பிரமணியனை 6 மே 2013 அன்று திருமணம் செய்து கொண்டார். அவரது மகன் அருண் பவித்ராவை 25 ஏப்ரல் 2014 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், தற்பொழுது நடிகை நளினி அவர்கள் தனது திருமணம் குறித்து சில தகவல்களை பேட்டிய ஒன்றை தெரிவித்திருக்கிறார். அவை பின்வருமாறு :-

என்னுடைய அம்மா 1 மணி நேரம் தான் என்னுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லை. மதியம் 1 மணிக்கு லஞ்ச் சாப்பிட சென்ற பொழுது, நான் முகமூடி எல்லாம் போட்டுக்கொண்டு ஓடிப்போய் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகை நளினி அவருடைய திருமணம் குறித்து தெரிவித்த இந்த தகவல் ஆனது ரசிகர்களிடையே பெருமளவு பகிரப்பட்ட மற்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Previous articleநீங்கள் ஏன் ஒரு பெண்ணை காதலிக்கவில்லை என கேள்வி எழுப்பிய வனிதாவின் மகள்!! அம்மா எடுத்த முடிவு!!
Next articleஷூட்டிங் ஸ்பாட்டில் தன் தந்தையை பார்த்து வயதாகி விட்டதா எனக் கேட்ட மகன்!! பிரபல நடிகர் எடுத்த முடிவு!!