பார்ட்டி மட்டுமே உலகமென சுற்றியவர்!! திருமணத்திற்கு பின் மனைவியிடம் அனைத்திற்கும் போராடும் சூழல் உள்ளதாக வெளிப்படை!!

0
178
Party is the only person who goes around the world!! It is clear that after marriage there is a situation where the wife struggles for everything!!
Party is the only person who goes around the world!! It is clear that after marriage there is a situation where the wife struggles for everything!!

பிரபல நடிகர் ‘கங்கை அமரனின்’ இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. இயக்குனர் ‘வெங்கட் பிரபுவின்’ தம்பி. இவர் பெரும்பாலும் நடித்த படங்கள் வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் தான். இவர் நடிகர் மட்டுமல்லாது “இசையமைப்பாளரும்” கூட. இவர் பெரும்பாலும் நண்பர்களுடன் பார்ட்டி செய்து ஜாலியாக வாழ்ந்து வந்தார். 40 வயதை கடந்தும் “சிங்கிளாக” இருந்தவர். சமீபத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ‘கோட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சேலத்தைச் சேர்ந்த ‘இந்து’ என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

பிரேம்ஜி திருமணம்:

நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நட்புகள் முன்னிலையில் “பழனி கோயிலில்” இவரது திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தனது மனைவியுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். அவர் தன்னுடைய பேட்டிகளையும் ஷேர் செய்து வருகிறார். குறிப்பாக அவரது ‘மனைவிக்கு சமைத்து போடும் வீடியோக்கள்’ அதிக வியுவ்ஸை எட்டியுள்ளன. இதனைக் குறித்து தன்னுடைய மனைவி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“என் வீட்டுப் பொறுப்புகளை எல்லாம் என் மனைவியே” பார்த்துக் கொள்வாள். “தன்னுடைய மனைவியை காட்டிலும் தான் சிறப்பாக சமைப்பதாகவும், தனக்கு பிரெய் உணவுகளே மிகவும் பிடிக்கும்” எனவும் சொன்னார். என் மனைவியிடம் பார்டிக்கு செல்ல மட்டும் அனுமதி வாங்கவே முடியாது. நான் இதுவரை நண்பர்களுடன் நிறைய பார்ட்டிகளில் கலந்து உள்ளேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கு ‘இரவு 11 மணிக்கு எல்லாம் மனைவியிடம் இருந்து கால் வந்து விடுகிறது’ என கவலைப்பட்டார் பிரேம்ஜி. ‘எக்ஸ்பிரஸ் அவென்யூவில்’ இந்த “நியூ இயர்” ஐ கொண்டாட இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Previous articleதமிழ் திரையுலகில் எந்த நடிகையும் வாழாத வாழ்க்கை!! வாழ்ந்து காட்டிய கே ஆர் விஜயா!!
Next articleவீட்டில் மதிப்பே இல்லை எனப் புலம்பும் பிரபல நடிகை சாய் பல்லவி!!