ஜிவி பிரகாஷிற்காக மனம் உருகும் சைந்தவி!! அடுத்தடுத்து செய்த விஷயங்கள்!!

0
129
Chaindavi's heart melts for GV Prakash!! Successive things!!
Chaindavi's heart melts for GV Prakash!! Successive things!!

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி தொடர்பான விஷயங்களை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். “ஜிவி பிரகாஷ் தனது ஆக்டிங் கெரியரையும், அதே நேரத்தில் இசையமைப்பாளர் ஆகவும் கலக்கி வருகிறார்”. அவர் தற்போது, அவரது ‘ஆக்டிங் கெரியரில் 25வது படத்திலும், இசை உலகில் நூறாவது படத்திலும் பணியாற்றி வருகிறார்’. இவர் ‘சமீபமாக தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்’.

இவரது, “இசையில் 100 ஆவது படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் ‘எஸ்கே25’ படத்தில் இசையமைக்கிறார்”. ‘சுதா கொங்காரா’ இயக்கத்தில், ‘சிவகார்த்திகேயனின் 25 வது படம்’ எடுக்கப் போவதால் ரசிகர்கள் இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இப்படம். “லக்கி பாஸ்கர்,அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திலும் ஜீவி இணைந்து உள்ளார்”. இவரின் தரமான பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து, ‘இசை அசுரன்’ என பெயர் பெற்றுள்ளார். இசை மட்டுமல்லாது, நடிப்பிலும் இவரது கைவரிசையை விடவில்லை. இவரது ”25வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தில் இணைந்துள்ளார்”.

சமீபத்தில் ”22 ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது”. இந்நிகழ்ச்சியில் ‘அமரன்’ படத்திற்காக “ஜீவிக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது”. இவ்விருதை ஜிவி பெறும் போது, “தொடர்ச்சியாக பாராட்டை கைத்தட்டல் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளார் சைந்தவி”. “இவர்களின் திருமண வாழ்வு முடிவு பெற்றாலும், தோழமை தோழமை தானே!! “என இருவரும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இந்த விழாவில் ”சைந்தவி, ஜீவி இசையில் வெளி வந்த பாடலான ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’…. என்ற பாடலைப் பாடவும், ரசிகர்கள் பட்டாளம் மிகுந்த ஆரவாரம் செய்துள்ளனர்”. இவர் பாடிய பாடல்கள் பல உள்ள நிலையிலும், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஜீவியின் இசையில் வெளிவந்த பாடலை சைந்தவி பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous article“தனக்கு பிடித்ததை செய்வது மூலம் தன்னைத் தானே ஆராய முடியும்!! நடிகர் அஜித்தின் வாழ்வியல்”..
Next articleBP-ஐ அசால்ட்டாக கண்ட்ரோல் செய்யும் மூலிகை பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!