America: உக்ரைன் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய எந்தவித நிபந்தனையும் தேவையில்லை ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு.
உக்ரைன் நாடு சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு உக்ரைன் ரஷ்யாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெற்றது. உக்ரைன் நோட்டா உறுப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் போரை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதம் மற்றும் இராணுவ வீரர்களை கொடுத்து உதவி செய்து வருகிறது.
இதனால் எவ்வித பின்வாங்கலும் இன்றி ரஷ்யா மீது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் போரில் பல லட்ச மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இரு நாடுகளுமே போரில் பெரும் பாதிப்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் போரை நிறுத்த போவதாக அறிவித்தார்.உக்ரைன் – ரஷ்யா போர் அமெரிக்காவுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கிறார். அதனால் போர் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது அமெரிக்க. எனவே சமீபத்தில் அமெரிக்காவின் ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார் அதாவது, ரஷ்யா நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள மக்கள் தொகை 14 கோடி என்ற குறைந்த அளவே இருக்கிறது.
போர் புரிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து போர் நடத்துவதால் ரஷ்ய மக்கள் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள் என்பதால் எவ்வித நிபந்தனை இன்றி உக்ரைன் நாட்டுடன் போர் ஒப்பந்தம் செய்ய போவதாக கூறி இருக்கிறார்.