மம்தா பானர்ஜி-யின் ஒற்றை கடிதம்!! இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற வங்கதேசம்!!

0
93
Bangladesh government decided to release 95 Indian fishermen in jail
Bangladesh government decided to release 95 Indian fishermen in jail

Mamata Banerjee: சிறையில் உள்ள 95  இந்திய மீனவர்களை விடுவிக்க வங்க தேச அரசு முடிவு.

வங்கதேசத்திற்கு இந்தியாவிற்கும் தற்சமயம்  மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு காரணமாக தற்போது வங்கதேச பிரதமராக இருக்கும் முகமது யூனுஷ் செயல்பாடுகள் உள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து செய்லபடுவதாக் கூறப்படுகிறது.

இதற்கு முன் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இருக்கிறார். ஷேக் ஹசீனா இந்தியா வுடன் நெருக்கமாக பழகி நட்புறவில் இருந்தார். ஆனால் அதற்கு மாறாக தற்போது இந்தியாவிடம் மோதல் போக்கில் வங்க தேசம் உள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் ட்ரோன்களை பறக்க விட்டு அச்சுறுத்துவது.

வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது என இந்தியாவை நட்புறவில் விரிசல் ஏற்படும் வகையில் பல செயல்களை செய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் காக்த்விப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 படகில் நடுக்கடலில் மீன் பிடித்து பொது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வங்க தேச  கடற்படையினர் 6 படகையும் பறிமுதல் அப்படகில் இருந்த 95 மீனவர்களை கைது சிறையில் அடைத்து.

எனவே, 95 மீனவர்களை வங்க தேசத்தில் இருந்து மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்திய மீனவர்களை மீட்பது தொடர்பாக வங்க அரசிடம் அழுத்தம் கொடுத்து இத்தியா இதனால்,  95 மீனவர்களை அவர்களை மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும்  மீன்பிடி சட்டம்  2020 கீழ்  ரத்து செய்வதாக கூறி இருக்கிறது வங்கதேச அரசு.

Previous article இந்திய அணி வெற்றி பெறாது!! சர்ச்சையை கிளப்பும் ஆஸ்திரேலியா.. விராட் சிராஜ் தான் காரணம் !!
Next article500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுக்கும் திமுக அரசு!! மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கண்டனம்!!