Trump: அமெரிக்காவில் HI B விசா பயன் படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர்-5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். டொனல்ட் டிரம்ப் தேர்தல் வாக்குறுதியாக ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் அகற்றுதல், வெளிநாட்டு குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பில் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி ஒன்றாம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் HIB என்ற விசா பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். HIB என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு பயன்படுத்தப்படும் விசா ஆகும். வெளிநாட்டவர்கள் பத்து பேரில் ஏழு பேர் இந்த HIB விசாவை பாய்ந்ப்டுதுகிரர்கள்.
HIB விசா பயன்படுத்துபவர்களினால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அன் நாட்டு குடி மக்களும் குறைவாக கிடைக்கிறது என குற்றச்சாட்டு இதற்கு முன் வைக்கப்பட்டு அந்த விசாவை தடை செய்ய வேண்டும் எனக் கூறினார். இதனை எதிர்க்கும் விதமாக எலான் மாஸ்க் பேசியதன் காரணமாகவே டிரம்ப் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த சூழ்நிலையில் டிரம்ப் வெளியிட்டு உள்ள அறிக்கையில் HIB விசாவை பயன் படுத்துவோரிடம் அதிக கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்து இருக்கிறார். டிரம்பின் இந்த முடிவால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.