சரும மருக்கள் பொடிந்து உதிர.. சுண்ணாம்புடன் வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

உடலில் காணப்படும் எல்லாவித மருக்களையும் எளிதில் சிரமமின்றி கொட்டச் செய்யும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)சுண்ணாம்பு – சிறிதளவு

பாயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

முதலில் வெற்றிலை பாக்கு போடுவதற்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 02:

பிறகு ஒரு வெற்றிலையை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 03:

அதன் பிறகு சுண்ணாம்பில் இந்த வெற்றிலை துண்டுகளை போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.

செய்முறை விளக்கம் 04:

பிறகு வெற்றிலையை எடுத்து மருக்கள் மீது வைத்து தேய்க்க வேண்டும்.இப்படி தினமும் இரண்டு முதல் மூன்று முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள மருக்கள் அனைத்தும் பொடிந்து உதிர்ந்துவிடும்.

மருக்களை நீக்கும் மற்றொரு வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு – நான்கு பற்கள்
2)எலுமிச்சை சாறு

பயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 02:

பிறகு இதை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 03:

அதன் பிறகு இந்த பூண்டு பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 04:

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு எடுத்து பூண்டு பேஸ்ட்டில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இதை மருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் காய்ந்து விழுந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)காட்டன் பஞ்சு – ஒன்று

பயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 02:

பிறகு இதில் காட்டன் பஞ்சை போட்டு நினைத்து மருக்கள் மீது அப்ளை செய்ய வேண்டும்.இவ்வாறு தினமும் ஐந்து முதல் ஆறு முறை செய்து வந்தால் மருக்கள் தானாக உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பழ தோல் – ஒன்று

பயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

வாழைப்பழத் தோலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 02:

இதை மருக்கள் மீது அப்ளை செய்து சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.இப்படி செய்தால் மருக்கள் தானாக உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 02:

அடுத்து ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை \பேக்கிங் சோடா உள்ள கிண்ணத்தில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து மருக்கள் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.