நடிகை மீனாவின் காதல் மயக்கம்!! தெளிய வைத்த நண்பர்கள்!!

Photo of author

By Gayathri

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான் மீனா. ஒரு கேரக்டரை உள்வாங்கி விட்டால் நேர்த்தியான நடித்து முடிப்பார். பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து கலக்கியுள்ளார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துள்ளார். அழகு மற்றும் நடிப்பு கலையும் புதைந்துள்ளதால் இவருக்கு கொட்டியன பல்வேறு கேரக்டர் ரோல்கள்.

பெரும்பாலும் இவர் சர்ச்சையில் சிக்கியது கிடையாது. இவரது மகள் தெறி திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு மகளாக நடித்து உள்ளார். இவருடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் இவர் மீது ஒரு காதல் கிசு கிசு நியூஸ் வளம் வந்துள்ளது. அவர் தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகருமான பிரபுதேவா தான். இவர்கள் இருவரும் இணைந்து டபுள்ஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது இது பெரிய கிசுகிசுவாக வலம் வந்திருந்தது. இப்படத்திற்கு முன்னரே பிரபுதேவாவுக்கு திருமணம் ஆகி விட்டிருந்தது. அது அறிந்தும் மீனா அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. காதல் மயக்கத்தில் இருந்த மீனாவை, நண்பர்கள் தான் அவர் ஒரு சரியான பிளேபாய் என்று அட்வைஸ் செய்துள்ளனர். அதன் பிறகு தான் சுதாரித்த மீனா தன் வீட்டில் பார்த்திருந்தால் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.