அதிக அளவு சர்ச்சைகளுக்கு பயற் போனவர் ஆகவே நடிகர் வடிவேலு இருந்து வருவதுடன் பல ஆண்டுகளாக தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கட்டிப்போட்டும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகர் வடிவேலு சுந்தர் சி யுவன் இணைந்து கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் பிரமோஷனல் துரோகம் குறித்த வடிவேலு அவர்கள் பேசியிருப்பதாவது :-
இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனல் நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் கலந்து கொண்ட நிலையில் வடிவேலுவிடம் உங்களுக்கு சினிமாவில் யாராவது துரோகம் செய்து உங்களுடைய வாழ்க்கையில் சந்தித்த துரோகம் குறித்து சொல்லுங்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு காமெடியாக அவருடைய துரோகம் குறித்து கூறாமல் அவருடைய வாழ்க்கையில் பார்க்க மற்றொருவரின் நம்பிக்கை துரோகம் குறித்த பேசிள்ளார்.
முதலில் பொதுவாக துரோகத்தை யாராலும் மறக்க முடியாத என்றும் அனைவருடைய வாழ்க்கையிலும் துரோகம் நடந்திருக்கிறது என்றும் எனக்கும் என்னுடைய வாழ்வில் துரோகம் நடந்திருக்கிறது எனக்கு மட்டுமல்லாது சினிமாவில் எனக்கு முன்னாடி இருந்த பல நடிகர்களுக்கும் துரோகங்கள் நடந்திருக்கிறது எனக்கு கூறி, அதற்கு உதாரணமாக சுருளி ராஜனை பற்றியும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த துரோகம் பற்றியும் விளக்கியிருக்கிறார்.
சுருளி ராஜன் எப்பொழுதும் தன்னுடைய கழுத்தில் 25 பவுன் தங்கச் சங்கலியை அணிந்து வருவது வழக்கமான ஒன்றாகவும் மேக்கப் போடுவதற்கு முன் அதனை தன் உதவியாளரிடம் கழட்டி கொடுத்துவிட்டு அதன் பெண் சூட்டிங் முடிந்து திரும்பும் பொழுது மீண்டும் அந்த தங்கச் சங்கலியை பெற்று கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார். இது இப்படியே தொடர ஒரு நாள் மேக்கப் போடுவதற்கு முன் பின்னாடி திரும்பி கவனிக்காமல் தன்னுடைய செயினை கழட்டி கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் சூட்டிங் முடிந்து கிளம்பும் பொழுது உதவியாளரிடம் தன்னுடைய செயினை தருமாறு கேட்டு இருக்கிறார். ஆனால் அவரோ எந்த செயின் என்னிடம் எதையும் கொடுக்கவில்லையே எனக்கு ஒரு செட்டில் இருந்தா அனைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த சுருளிராஜன் மனம் உடைந்து அதன் பின் 3 நாட்களுக்கு செட்டிற்கு வரவில்லை என நடிகர் சுருளிராஜன் வாழ்வில் நிகழ்ந்த நம்பிக்கை துரோகம் குறித்த தெரிவித்திருக்கிறார்.