மத்திய அரசுத் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்க இதை செய்யுங்கள்!!

0
15

நமது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கும் CSIR – National Metallurgical Laboratory நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Secretariat,Junior Stenographer பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: CSIR – National Metallurgical Laboratory

பதவி:

**Junior Secretariat

**Junior Stenographer

காலிப்பணியிடங்கள்: இந்த இரண்டு பணிகளுக்கும் மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Secretariat கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,000/- முதல் ரூ63,000/– ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 27 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Junior Stenographer கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.81,000/– ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 27 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு htt://nml.res.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30/05/2025

Previous articleசாப்பிடும் தயிரில் இந்த ஒரு பொருளை சேர்த்துக் கொண்டால்.. 30 நாளில் அல்சர் குணமாகிவிடும்!!
Next articleடிகிரி முடித்தவர்களுக்கு தியாகராஜர் கல்லூரியில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!