சென்னை :இப்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் நிலையில் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன .மேலும் அதற்க்கான சுற்றுப்பயணகள் செல்வது மற்றும் மக்களை சந்திப்பது போன்ற வேலைகளையும் வெகு விரைவாக பார்த்து வருகின்றன.இவ்வாறு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களை சந்தித்த போது திமுகவிற்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்று கூறியது நாம் அறிந்தவை .