அட நம்ப கேத்ரின்-னா இது!! தொடை அழகில் ரம்பாவை மிஞ்சிட்டாங்க

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் டயலாக் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். பின்னர்இதனைத் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார் கேத்ரின். இதனாலையே இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களை அதிகம் என்பதே நிதர்சனமான உண்மை.

தற்போது, குட்டியான டாப்ஸ் போட்டுகொண்டு, Bottom போடாமல் தனது தொடையும் தெரியும்படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “தொடை அழகில் ரம்பாவுக்கே tough கொடுப்பிங்க போல”என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment