தண்ணிய போட்டு, தொப்புள் தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அமலாபால்.. கொதிக்கும் இணையதளம்!

0
339

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தனது முதல் படத்தை “மைனா “ மூலம் துவங்கினார்.

அதன்பிறகு நடிகர் சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்து வெளியான “தெய்வ திருமகள்” படம் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின், இளையதளபதி விஜய் உட்பட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ஹிட் கொடுத்தார். 

அதன் பின்னர் இயக்குனர் ஏ.எல். விஜய் திருமணம் செய்து கொண்டார். அந்த காதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்காமல் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்தில் முடிந்தது.

அமலாபால் சென்ற வருடம் நடித்து வெளியான “ஆடை” படத்தின் மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.

அண்மையில் அவரது இரண்டாவது திருமணம், ஒரு பாடகர் உடன் நடைபெற்றது என்ற செய்திகள் பரவிய நிலையில் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார் அமலாபால்.

தற்பொழுது பொது ஊரடங்கு  காலகட்டத்தில், சினிமா பிரபலங்கள் இணையதளத்தில் அதிகம் செலவிடுவதால், தங்களது பொழுதுபோக்குகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல்  நடிகை அமலாபாலும், தனது நண்பர்களுடன் கையில் மது பாட்டிலுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ரொம்ப செக்ஸியாகவும் தொப்புள் தெரிய ஆடைகளை அணிந்தபடி, தனது ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது.

 

Previous articleபள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடல்
Next articleரோகித் சர்மா மிக சிறந்த கேப்டன் – சுரேஷ் ரெய்னா