புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் தான் என்ன?

0
132

Know your State & it’s Merits

 

புதிய கல்வி கொள்கை படி மத்திய அரசாங்கம் உயர்கல்வி இலக்கான

GER 2035க்குள் 50% எட்ட வேண்டும் என்கிறது.

 

காரணம் இந்தியாவின் GER 26%

 

♦ தமிழ்நாட்டின் தற்போதைய GER என்ன தெரியுமா?

49% .

 

♦ இதில் பெண்களின் GER மட்டும் எவ்வளவு தெரியுமா?

46%

 

♦ தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுக்கான இலக்கு என்ன தெரியுமா?

60%

 

♦ இந்த 46%, 60% எல்லாம் என்ன தெரியுமா?

 

பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.

 

பள்ளிக்கல்வியைப் பொறுத்த அளவில் தொடக்கப் பள்ளிகளிலிருந்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்பவர்களின் GER 100 % என்ற இலக்கை 2030ல் எட்டவேண்டும் என்று மத்தியரசின் கொள்கை சொல்கிறது.

 

இந்த 100% இலக்கையும் தமிழ்நாடு 2010லேயே அடைந்துவிட்டது.

 

நாம் இந்த இலக்கை எல்லாம் எவ்வாறு அடைந்தோம் என்று கண்டுபிடித்து அதைத் தான் மற்ற மாநிலங்களும் மத்தியரசும் பின்பற்ற வேண்டும்.

 

ஒரே வீடு என்பதால் மட்டும் எல்லா உடைகளும் எப்படி வீட்டிலுள்ள எல்லாருக்கும் பொருந்தாதாே அப்படித் தான் ஒரே நாடு ஒரே கொள்கை பொருந்தாது.

Previous articleபக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?
Next articleநயன்தாராவிற்கு “டும்டும்டும்” உறுதியானது, மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியாக இருவரும் செய்த காரியத்தை பாருங்க!