சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! 

0
412

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா!

சஷ்டி விரதம் இருந்தால் நீங்கள் செய்த வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

முருகனின் காயத்ரி மந்திரம்:

“ஓம் தத் புருசாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்”.

துன்பம் போக்கும் முருகன் மந்திரம்:

“ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே”.

 

சஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதை பெறலாம். கேட்க மறந்ததையும் முருகன் உங்களுக்குத் தந்தருளுவார். கேட்ட அளவைவிட கூடுதலாகவும் தருவார். எனவே சஷ்டி தரக்கூடிய பயன்களுக்கு ஓர் அளவில்லை.

 

 

Previous articleஇந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!
Next articleசர்க்கரை கட்டுக்குள் வர மற்றும் இன்சுலின் சுரக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here