District News

பொறியியல் படிப்புக்கு சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான, சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அந்த நிறுவனம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மொத்த பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: Dairy Technologist, Data Entry Operator (DEO), MBA Graduates

சம்பளம்: Dairy Technologist – மாதத்துக்கு ரூ.23,000/-

Data Entry Operator (DEO) – நாளொன்றுக்கு ரூ.576/-

MBA Graduates – மாதத்துக்கு ரூ.15,000/-

கல்வித் தகுதி: B.E,B.Tech,MBA

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 12/8/2020

மேலும் விவரங்களுக்கு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர அறிவிப்பு:

Leave a Comment