இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம்

Jai Bhim

இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம் விழுப்புரம் மாவட்டத்தில் கணவரின் இறப்பு சான்றிதழை பெற சென்ற இருளர் பெண்ணுக்கு நடந்த சோக நிகழ்வானது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதை கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் ஜெய் பீம் படத்துடன் தொடர்பு படுத்தி விமர்சித்து வருகின்றனர்.இது ஆளும் தரப்புக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் வெளியான போது அதில் நடித்த நடிகர் … Read more

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக

Modi vs Edappadi Palanisamy ADMK target for 40

நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக அதிமுக மற்றும் பாஜக இடையே பல நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த கூட்டணி பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்த உடனே இரு கட்சி தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நிகழ்வுகள் இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாகவும் தொண்டர்கள் விரும்பாத கூட்டணியாகவும் இருந்ததை தான் உணர்த்துகிறது. … Read more

5 பொருள் போதும்! சர்க்கரைக்கு சமாதி கட்டி விடலாம்!

எங்கு பார்த்தாலும், எதில்பார்த்தாலும், யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை உள்ளது. எனக்கு சர்க்கரை அதிகமாக உள்ளது. அதை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் கூறி இருக்கிறார்கள், என்று புலம்புவர்களை பார்த்திருக்கிறீர்கள். அதேபோல் இனிப்பை சாப்பிட முடியவில்லை, இந்த உணவு பொருளை சாப்பிட முடியவில்லை, என்று ஏங்கும் பலரையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இனி பயப்பட வேண்டாம். இதை மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உங்களுக்கு இருக்கின்ற சர்க்கரைக்கு சமாதியை கட்டிவிடலாம்! இதோ உங்களுக்கு … Read more

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு 

Dharmaraja Draupadi Amman Temple in Villupuram

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு அனைத்து கோயில்களிலும் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. அதன் விளைவு தான் சபரிமலை போன்ற வழக்குகள். பொது கோயில்களில் மட்டும் தான் சாதி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் அனுமதி உண்டு. அவற்றில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் அனுமதிக்காமல் இருந்தால் அது தீண்டாமை. அது ஒரு பெரும் பாவ செயல் என்பதில் யாருக்கும் … Read more

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு

Saba Rajendran

திமுக எம்.எல்.ஏவை தேடும் நெய்வேலி தொகுதி மக்கள்! வைரலாகும் சமூக ஊடக பதிவு சமீபத்தில் நெய்வேலி NLC நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி நாளில் இருந்தே இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக முற்றுகை போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டம் நடத்தியவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியை சார்ந்த … Read more

பகத் பாசில் பிறந்த நாளுக்காக மீண்டும் ட்ரெண்டாகும் மாமன்னன் ரத்தினவேல் கவுண்டர்! இணையத்தை கலக்கும் மீம்ஸ் 

Fahadh Faasil

பகத் பாசில் பிறந்த நாளுக்காக மீண்டும் ட்ரெண்டாகும் மாமன்னன் ரத்தினவேல் கவுண்டர்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அரசியல் கட்சியில் நிலவும் சாதிய பாகுபாடுகளை குறித்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் வடிவேல்,கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.  இந்த படம் தியேட்டரில் … Read more

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் … Read more

இயக்குனர் தரப்பில் அழுத்தமா? பகத் பாசல் கவர் போட்டோவை நீக்கிய காரணமென்ன?

Pressure on the part of the director? Why did Fahadh Faasil remove the cover photo?

இயக்குனர் தரப்பில் அழுத்தமா? பகத் பாசல் கவர் போட்டோவை நீக்கிய காரணமென்ன? கடந்த சில நாட்களாக மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இதையடுத்து தன்னுடைய கவர் போட்டோவை ஒரே நாளில் மாற்றியுள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேல் பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய … Read more

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில தினங்களுக்கு முன் நெய்வேலி NLC நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை ஆரம்பித்தது. அப்போது விளை நிலங்களில் பயிர் செய்துள்ளதால் விவசாயிகள் கோரிக்கையையும் மீறி ராட்சத எந்திரம் கொண்டு பயிர்களை அழித்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் … Read more