ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்!

0
217

ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்!

ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்!

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான்.இப்படி சிரிக்கும் போது, பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்பவரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், பக்கத்தில் வரவே தயங்குவார்கள்.

ஒரு பைசா செலவில்லாமல் இந்த முறையை நீங்கள் பயன்படுத்தும் பற்களில் ஏற்படும் துர்நாற்றம்,பற்களில் உள்ள மஞ்சள் கரை, ஈறுகளில் ரத்தம் வடிதல் என அனைத்து பிரச்சனைகளும் ஒரே தீர்வு.

தேவையான பொருட்கள்;

1. மாதுளம் பழத்தோல்

செய்முறை:

ஒரு மாதுளம் பழத்தை எடுத்து தோலை எடுத்து மஞ்சள் பற்களில் நன்றாக தேய்த்து வந்தால் மஞ்சள் கறை படிந்துள்ள பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். மேலும் எந்தவித துர்நாற்றமும் வாயிலிருந்து வராது மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதுவும் சரியாகிவிடும்.

மாதுளம் பழத் தோலில் வைட்டமின் C அதிகமாக இருப்பதனால் பற்களில் ஏற்படும் பலவித நோய்களை தீர்க்கிறது. பற்க்களில் தேங்கி உள்ள மஞ்சள் கறைகள், வீக்கம், பல்வலி,பல் அரிப்பு, சொத்தைப்பல் ஆகிய அனைத்து நோய்களையும் இந்த மாதுளம் பழத்தோல் சரி செய்யும்.

Previous articleடான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்!
Next articleஎந்த வயதுடையவர்கள் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்:?அறிவியல் பூர்வமான விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here