கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஹாட்டாக இருக்கும் நடிகை பியூமி. ஹன்சமாலி தனது முன்னாள் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து மிஸ் செய்வதாக உருகியுள்ளார்.

இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் இவர்தான். இலங்கையின் முன்னணி மாடல் அழகியாக உள்ள பியூமி ஹன்சமாலி வாசநயே சண்டா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் ஏனென்றால் இவர் செய்யும் போட்டோ அந்த அளவுக்கு செக்ஸியாக இருக்கும். இவரது போட்டோவுக்கு ஜொள்ளு  விடுவதற்காகவே, ஒரு பெரும் ரசிகர் கூட்டமே காத்திருக்கும் அந்த அளவுக்கு இருக்கும் இவருடைய போட்டோக்கள் எல்லாம். கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

இப்போ கொஞ்ச வித்தியாசம், தனது முன்னாள் கணவருடன் லிப் லாக் கொடுத்து நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் பியூமி. அதோடு லவ் யூ மை எக்ஸ் ஹஸ்பென்ட் மிஸ்ஸிங் யூ என்றும் பதிவிட்டுள்ளார். #lovefeelings #painful என்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார் பியூமி. 

இதைப் பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து “இது உங்களுக்கு எத்தனாவது கணவன்”  என்று காரசாரமாக கேள்வி கேட்டுள்ளனர். சிலர் “கரண்ட் கணவராக வரலாமா?” என்று தங்கள் ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர். ”எதிர்கால எக்ஸாக இருக்கலாமா?” என்று இந்த போட்டோவுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கொடுக்கின்றனர்.கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

அண்மையில் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை ஷேர் செய்துள்ளார், அவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைய வேண்டும் என்று அவர் ஞாபகார்த்தமாக இந்த போட்டோவை பதிவிட்டு உள்ளதாக ரசிகர்களுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார். 

 

Leave a Comment