பங்குச் சந்தைகளில் டாப் 10 பங்குகளின் நிலவரம்!!

0
145

பங்குச் சந்தையில் பட்டியல் ஆகி உள்ள மிகவும் மதிப்புமிக்க 10 வெளிநாட்டு நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 74,240 கோடி உயர்ந்துள்ளது.

இதில் மார்க்கெட் லீடராக விளங்கும் சண்டையும் மூலதன மதிப்பு கணிசமாக அதிக அதிகரித்து. இதற்கு அடுத்ததாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், TCS, HDFC பேங்க், பார்த்தி ஏர்டெல், ITC, ICIC பேங்க் ஆகியவையும் சந்தை மூலதன மதிப்பில் முன்னேற்றம் கண்டது.

அதேசமயம் ஹிந்துஸ்தான்யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஹச்டிஎஃப்சி,கோடக் பேங்க் ஆகியவை சண்டை மூலதனத்தை இழந்தது.

பங்குச் சந்தைகளில் டாப் 10 பங்குகளின் தரவரிசை பட்டியலில் பத்து நிறுவனங்களில் ரிலைன்ஸ் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து டிசிஎஸ், எச்டிஎப்சி பேங்க், இன்போசிஸ், எச்டிஎப்சி, பார்த்தி ஏர்டெல், கோடக் பேங்க், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

 கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.68 புள்ளிகள் 1.15 சதவீதம் உயர்ந்து நிலைபெற்றது.

Previous articleதங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த தங்கம்!
Next articleதொலைதூரத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதி! அசத்தும் தேர்தல் ஆணையம்