ஹீரோயின்லாம் ஓரகட்டும் அளவுக்கு வேற லெவல் போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்!! வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்!!

0
212

இந்த லாக்டோன் காலகட்டத்தில் மாடல்ஸ் எல்லாம் வீட்டிலிருந்தபடியே பலவிதங்களில் போட்டோஷூட் எடுத்து இணையதளத்தை துவக்கி விடுகின்றனர். அதேபோன்று அதே போன்று தற்போது ஹீரோயின்ஸ் உங்களுக்கு எல்லாம் போட்டியாக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் மனோபாலா.

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் தெறி படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் தான் என்ற ரகசியம் வெளியாகி உள்ளது. சமீபகாலமாகத்தான் மனோபாலா நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் அதற்கு முன்பு இவர் பிரபல இயக்குனர் ஆவார். நடிகர் கார்த்திக்கின் ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குனராக முதல் முதலாக அறிமுகமானார்.

இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் படத்தை இயக்கியவரும் இவர் தான். விஜயகாந்த், சிவாஜி, ஜெயராம் என பல ஜாம்பவான்களையும் இவர் இயக்கி உள்ளார், 66  வயதுடைய மனோபாலா ஊசி உடம்பை வைத்துக்கொண்டு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்கவைப்பதில், நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் டஃப் கம்பெடிசன் கொடுத்து வருகிறார்.ஹீரோயின்லாம் ஓரகட்டும் அளவுக்கு வேற லெவல் போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்!! வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்!!

நடிகைகளுக்கு போட்டியாக அவ்வப்போது படுக்கையறை போட்டோஷூட்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் போல தக தகவென ஜொலிப்பது போல மஞ்சள் நிற ஓவர் கோட்டுடன் வெள்ளை நிற உடையில் படு ஸ்டைலாக இருக்கும் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை போட்டு, புது லுக் எப்படி இருக்கு என கேட்டுள்ளார்.

அந்த போட்டோஷூட்டில் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளைச்சு வளைச்சு பலவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார் நடிகர் மனோபாலா. மேலும், அதற்கு கேப்ஷனாக நாங்களும் டஃப் கொடுப்போம்ல என்றும், இது எப்படி இருக்கு? என்றும் போட்டு இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறார்.ஹீரோயின்லாம் ஓரகட்டும் அளவுக்கு வேற லெவல் போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்!! வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்!!

சீரியல் நடிகை ஷிவானி சமீபத்தில் சேரில் அமர்ந்தபடி செக்ஸியாக போஸ் கொடுத்து இருந்தார். அந்த சேர் சூப்பரா? மனோபாலாவின் இந்த சேர் போட்டோ சூப்பரா என ரசிகர்கள் கம்பேர் பண்ணி செம ரகளை செய்து வருகின்றனர்.  இந்த புதுவித மாற்றத்துக்கு மனோபாலா விற்காக ஒரு வீடியோ ஒன்றை ” இளம் நாயகன்” என்ற பெயரில் ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

”உடம்பு தாங்காது பா.. இதெல்லாம் சும்மா எடுத்த போட்டோ” என ரசிகர்களுக்கு மனோபாலா அவர் பாணியில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Previous articleதனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?
Next articleபுதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here