இன்று (16.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் நேற்று பங்குச்சந்தை இறக்கத்தில் முடிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எவ்வித மாற்றமுமின்றி அமைந்தது.
அதன்படி இன்று (16.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 94 ஆகவம் விற்கப்படுகிறது.
கோவையில் இன்று லிட்டருக்கு பெட்ரோலின் விலை ரூ.84.33 உயர்வாகவும், டீசலின் விலை ரூ.79.31 சற்று உயர்ந்தும் கோவையில் விற்கப்படுகிறது
மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.18ஆக குறைந்தும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ 79. 44 ஆக இருந்தும் விற்கப்படுகிறது.
சேலத்தை பொறுத்தமட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.84.34 விலை ஆகவும் , டீசலின் விற்பனை லிட்டருக்கு ரூ.79.71 ஆகவும் விற்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 84.07ஆகவும்,டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 79.32ஆகவும் விற்கப்படுகிறது.
இன்று பெட்ரோலின் விலை சராசரியாக தமிழகத்தில் லிட்டருக்கு ரூபாய். 87.19 ஆகவும்,டீசலின் விலை லிட்டருக்கு சராசரியாக ரூபாய். 80.11 ஆகவும் விற்கப்படுகிறது.
இன்று சென்னை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஏற்றத்தை பயன்படுத்தப்படுகிறது.திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை விலை நேற்றை விட குறைவாக விற்கப்படுகிறது.