பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

0
64

நடுத்தர சிறு நிறுவன  பங்குகள் என்ன நிலையில்  இருக்கிறது என்றால், அந்த தற்போது ஏற்றம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவீதம் குறைந்த 37,877.34 புள்ளிகளும், நிப்டி0.3  சதவீதம் 11,17.40புள்ளிகளும் நிலை பெற்றது.

ஆனால் நடுத்தர சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் பிஎஸ்சி மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தன.

இதற்கிடையே பிஎஸ்சி 500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. பொருளாதார இழப்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக வெளியான செய்திகளின் அடிப்படையில், சிலர் துறை பங்குகளுக்கு கடந்த வாரத்தில் அதிக ஆதரவு கிடைத்தது.

குறிப்பாக ஆட்டோமொபைல், தொழில்துறை, கேப்பிடல் குட்ஸ் துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக  விருப்பம் காட்டியதாக பங்குச் சந்தை வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.