ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!

0
241

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஆர்மியே உருவாகும் அளவுக்கு பிரபலமான ஒரே நடிகை ஓவியா.

இவர் இந்த நிகழ்ச்சியில் செய்த ஒவ்வொரு செயல்களுமே பிரபலமானது. இவருடைய ” திரும்பிகோ ஸ்பிரே அடிச்சிடுவேன்”, “ நீங்க கொஞ்சம் சட்டப்”  இதுபோன்ற டயலாக் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது.

அதன்பின் இவருடைய காதல் தோல்வியால் அந்த நிகழ்ச்சியிலேயே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார்.

அவரைத் திரும்பவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேர்க்கும்படி பல போராட்டங்கள் ரசிகர்கள் தரப்பில் எழுந்தது. ஆனால் ஓவியாவை அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்பதும் அந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

தற்போது இவர் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார். அவள் திடீரென ஒரு காதல்  மெஸேஜ்ஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!

அது என்னவென்றால், நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மைவிட்டு விலகிப்போவதில்லை! அவர்கள் நம் அருகில் தான் இருப்பார்கள்.  நாம் நேசிப்பவர்களை பார்த்திருக்கமாட்டோம், கேட்டிருக்கமாட்டோம். ஆனால், எப்போதும் அருகில்தான் இருப்பார்கள் என்றும் லவ் யூ ஸ்வீட் ஹார்ட் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ஓவியா ஆர்மி ரசிகர்கள்  ஓவியா காதலில்  வீழ்ந்து விட்டாரா?  என்று பதறுகின்றனர்.

 

Previous articleமிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறிய பிரேசில்
Next articleசின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here