சூரரைப் போற்று  படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய பட்ஜெட் படம் OTT தளத்தில் ரிலீஸ்!!

கொரோனா பாதிப்பினால் திரையரங்கு மூடப்பட்ட நிலையில் படங்கள் அனைத்தும் OTT தளத்திலேயே ரிலீஸ் செய்யப்படுகிறது.

அதன்படி  சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படமும் தற்போது OOT தளத்தில்  ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெள்ளது.

65 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஜகமே மந்திரம்  நடிகர் தனுஷின் மிகப்பெரிய பட்ஜெட் உள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதமே ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு முடிவு செய்வது.சூரரைப் போற்று  படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய பட்ஜெட் படம் OTT தளத்தில் ரிலீஸ்!!ஆனால் கொரோனா  பாதிப்பினால் மொத்த பிளானும் சொதப்பியதால் தற்போது இந்த படமானது OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment