கிறங்க வைக்கும் அழகுடன் போதை  ஏத்தும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா!!! 

0
207

சின்னத்திரையில் டிஆர்பி ரேட் எகிறும் அளவுக்கு பிரபலமான சீரியல்களில் முதன்மையாக விளங்குவது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல்.

செம்பருத்தி சீரியல் இன் கதாநாயகி  ஷபானா-விற்கு சினிமா கதாநாயகிகளை விட ரசிகர் பட்டாளமே இவருக்கென்று உள்ளது.

அதைவிட இவர் இளையதளபதி விஜயின் என்பதால்  விருது வழங்கும் மேடை நிகழ்ச்சியின் மூலம் ஷபானா, விஜயின் அப்பா அம்மாவிடம் விருது வாங்கிய பொழுது விஜய் அண்ணா விஜய் அண்ணா என்று கண்ணீர் மல்க தனது மன மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதனாலேயே  விஜய் ரசிகர்கள் மத்தியில் இவர் பெரிதும் பிரபலமாகியுள்ளார்.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்களில்  போதை ஏறும் அளவிற்கு கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Previous articleபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை: விரைவில் விநியோகம்..! மத்திய கல்வித்துறை அமைச்சகம்!!
Next articleவந்தாச்சு! ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!