குட்டி நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியலப்பா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஹீரோயின்களுக்கு டாப் காம்பெடிஷன் கொடுக்கும் அளவுக்கு கொஞ்சும் அழகிய மாறியுள்ளார்.

இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல அரங்குகளில் விதவிதமான உடைகளில் போட்டோக்களை அப்லோட் செய்கிறார்.குட்டி நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியலப்பா!இவருக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து குட்டி நயன்தாரா  என்ற மறு பெயரும் உண்டு. ஏனென்றால் விசுவாசம் படத்தில் கதாநாயகியான நயன்தாராவின் மகளாக நடித்ததால் தற்போது நயன்தாராவே மாறியுள்ள அனிதாவை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைக்கின்றனர்.குட்டி நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியலப்பா!

இவரை ரசிகர்கள் புகழை புகழை பெருமையில் மிதக்கும் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை சரமாரியாக இணைய தளங்களில் அப்லோட் செய்து வருகிறார். குட்டி நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியலப்பா!

Leave a Comment