ரசிகர்களை கிரங்கடிக்கும் அளவுக்கு குட்டி நமீதாவாக மாறிய சில்லுனு ஒரு காதல்  பட குழந்தை நட்சத்திரம்!

0
210

தமிழ் சினிமாவின்  ரியல் ஜோடியான சூர்யா கார்த்திக் இணைந்து நடித்த “ஜில்லுனு ஒரு காதல்” படமானது கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேலாகவே திரையரங்கில் ஓடி மெகா ஹிட் கொடுத்தது. 

அந்தப்படத்தில்  சூரியா-ஜோதிகா தம்பதியருக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா தனது நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.

அதன்பின் அவர் தெலுங்கு கன்னடம்  பிற மொழிகளிலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்துள்ளார். 

தற்போது ஸ்ரேயா சர்மா நெடுநெடுவென வளர்ந்து  கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்திற்கு குட்டி நமீதா என்ற செல்லப் பெயரும் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.விட்டா சூர்யாவிற்கே ஜோடி போடுவாங்க போல  என்று ரசிகர்கள் தங்கள் கமெண்ட்டுகளை தாறுமாறா பதிவிட்டு வருகின்றனர். 

Previous article‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
Next articleநாளை முதல் தொடங்குகிறது மெட்ரோ ரயில்கள் சேவை !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here